முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து வரவேற்பு
திகதி: 07.05.2010 // தமிழீழம்
நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், முன்பு
தமிழர் மீட்சி படையில் இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக
இருந்தார் என்றும் அவர்களுக்கு ஆயுதம் கடத்தினார் என்றும், தமிழர்களுக்கு
எதிராக நடந்த போரின் போது தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தார்
என்றும் முத்துக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி தஞ்சாவூரில் நடந்த நாம் தமிழர்
இயக்கத்தின் கொடி அறிமுக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய அவரை,
இரவு 11 மணிக்கு கந்தக்கோட்டை அருகே பின் தொடர்ந்து வந்த சென்னை
காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் முத்துக்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த
நீதிபதி நேற்று முத்துக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை நேற்று (06.05.2010) நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர்
சீமான், வழக்கறிஞர் புகழேந்தி இருவரும் புழல் சிறையில் கொண்டு சென்று
சமர்ப்பித்தனர்.
இதையடுத்து சிறை அதிகாரிகளின் ஆய்விற்கு பின்னர் முத்துக்குமார் விடுதலை
செய்யப்பட்டார். சிறை வாசலில் நின்றிருந்த சீமான், தமிழ் முழக்கம் சாகுல்
அமீது, நாம் தமிழர் இயக்கத்தின் பிரமுகர்கள் ராஜா, ராஜீவ்காந்தி, அதியமான்
மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கு மாலை அணிவித்து
வரவேற்றனர்.
http://www.sankathi....x.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8737&cntnt01origid=53&cntnt01returnid=51
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
May
(37)
- இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காண...
- சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் ...
- இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணி...
- AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !
- நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக பொன் பா...
- இந்தியாவிற்கு போர் ஆலோசனை வழங்க இலங்கை தயார்
- சரணடைந்தவர்களை நாம் சுட்டுக்கொன்றோம் சனல்4 தொலைக்க...
- சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி
- வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம்
- 13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க ...
- தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தய...
- மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகிரியுங்கள்! - ஐ...
- நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!
- சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உட...
- சீனா: சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி
- காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக...
- கனேடிய நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான...
- சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?
- சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எத...
- மீண்டும் மின்னஞ்சல் அனுப்புவோம் - தமிழர்களே IIFA -...
- முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருமாறு உலகத் தல...
- கொழும்பு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - ...
- அமிதாப்பின் வீட்டின் முன்பாக உணர்வுடன் மீண்டும் போ...
- மலேசியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றார் பார்வதி அ...
- முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்...
- நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல்
- வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக...
- மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்
- கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா?
- நாம்தமிழர் மே - 18
- கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்க...
- இலங்கையை புறக்கணிப்போம் நீதிக்கு துணைநிற்போம்
- விடுதலைப்புலிகளின் புதிய அணுகுமுறை!
- கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது
- முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து ...
-
▼
May
(37)
Saturday, May 8, 2010
முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து வரவேற்பு


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment