இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்து வருகின்றது இலங்கை.
சனல் 4 தொலைக்காட்சியால் அண்மைய நாட்களில் வெளியிடப்பட்ட போர்க் குற்றச்சாட்டு வீடியோவின் தமிழ் வடிவம் இது.
0 comments:
Post a Comment