Sunday, August 21, 2011

போர்குற்றவாளிகளான கோத்தா,சவேந்திர சில்வா மக்களை கொலைசெய்ய போட்ட திட்டம்(தமிழில்video in)

0 comments
சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போர் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டிருந்தது.அதில், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்படியே மக்களை சுட்டதாக கூறியிருந்தார்.
ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் மும்முர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக கூறுகின்றார்.இவ் இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இரண்டாவது காணொளி பதிவு தமிழில் மொழி பெயர்க்க பட்டு உள்ளது .வெளியிடு தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு. மதுரை  (9443917588)
இதன் தமிழ் வடிவம் இணைப்பு .

0 comments: