Monday, March 19, 2012
Thursday, March 15, 2012
தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.


நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய
“தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்னும் காணொலியை வெளியிட்டுள்ளது.
இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.
தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.
Thursday, March 8, 2012
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய வெளிவராத போர்க்குற்ற பதிவுகள்!


![]() கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது .பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
நிர்வாணபடுத்தி சித்திரவதையின் பின்பு கொலைசெய்யும் இராணுவம் அதிர்ச்சி படங்கள் (Photo in )


பெண்போராளிகளை நிர்வாண படுத்தி சித்திரவதை படுத்தும் சிங்கள காடையர்கள் (புகைப்படங்கள்)


முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம்.
தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம்.
Friday, September 23, 2011
அமெரிக்காவில் மஹிந்தருக்குப் புதிய போர்க்குற்ற வழக்கு! கேணல் ரமேஷின் மனைவி தாக்கல்!!



அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது, நியுயோர்க் நீதிமன்றத்தில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி போர்க்குற்ற வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஈஐஎன் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கை சட்டவாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தில் தனது கணவர் கேணல் ரமேசை, சிறிலங்காப் படையினர் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தடுத்து வைத்திருக்கும் காட்சியைப் பார்த்தாகவும், மற்றொரு தொலைக்காட்சி அவரது சடலம் கிடப்பதை காண்பித்தாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் ஆயுதப்படைகள் அனைத்தினதும் பிரதம தளபதி என்ற வகையில், கேணல் ரமேசினது படுகொலைக்கும், தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே அடிப்படைப் பொறுப்பாளி என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சிறிலங்காப் படைகளிடம் சரணடையச் சென்ற கேணல் ரமேஸ் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை அடுத்து நியுயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, August 21, 2011
ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமாக ஒரு பாடல்!



கோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )


(இளகிய மனம் உடையோர் பார்க்க தடை ) இறுதி கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் நிலை.
இலங்கையின் போர்க்குற்றங்கள்
Subscribe to:
Posts (Atom)