அண்மையில் சீனப் பொறியியளாலர்களின் நேரடி கண்காணிப்பில் புனர்நிர்மாணம்செய்யப்பட்ட வீதிகள் பல அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் சேதமாக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு கொழும்பு வீதியும் இவ்வாறு பெருமளவில் சேதமடைந்துள்ளது.
எந்தவித தூரநோக்கும் இல்லாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த வீதிகள் ஒரு சில மாதங்களுக்குள்லேயே சேதமடைந்தமை சீன பொறியியளாலர்களின் தரமற்ற வேலைத்திட்டங்களையே காட்டுவதாக புத்திஜீவிகள் விசனம்தெரிவித்துள்ளதோடு மேற்படி வீதிக்கு பாலம் அமைத்தால் மட்டுமே நீண்ட காலம் இவ்வீதியால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment