முன்னாள் யாழ் மாவட்ட முன்னணி மண்ணெண்ணை பதுக்கல் வியாபாரியும் பின்னாள் ஐ தே க அமைச்சருமான மகேஸ்வரனின் மனைவியும் தற்கால யாழ் மாவட்ட ஐ தே க எம்பியுமான விஜயகலா மகிந்தரோடு கூடி இருந்து பொங்கல் கொண்டாடும் அற்புதக் காட்சியையே தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள்.
இவரின் கணவர் கொழும்பில் வைத்து அதுவும் கோவிலில் வைத்து இதே மகிந்தரின் ஆட்சியில் போட்டுத்தள்ளப்பட்டதை அக்காச்சி தமிழ் மக்களின் "அதி உன்னத" நலன் கருதி மறந்திட்டாவாமெல்லே...??!
காலமடா சாமி. தமிழக அரசியல்வாதிகளை தூக்கிச் சாப்பிட்டிடுவாங்க போல இருக்கு நம்மட ஆக்கள்..!
எதுஎப்படியோ அக்காச்சி தாடிக்கார அண்ணாச்சிக்கு ஆப்படிக்க தயாராகிட்டா என்றது மட்டும் விளங்குது.
படம்: முகநூல்.
0 comments:
Post a Comment