Monday, January 24, 2011

அநுராதபுரம் நீதிமன்றம் அதிகாலை தீப்பற்றிக் கொண்டது

0 comments

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது . மேலும், தீப்பற்றிக் கொண்டதால் நீதிமன்ற ஆவணங்களுடன் சேர்ந்து மூன்று நீதிமன்ற கட்டுடத் தொகுதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .

0 comments: