இலங்கையில் தேசிய மலராக நீல அல்லி (நீலோற்பலம்) என சரியாகப் பெயர் குறிபிடப்பட்டாலும் அதற்கெனப் பயன் படுத்தப்படும் மலரின் படம் பிழையானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
இச் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளவர் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தியகன்தாவலயும், வயம்ப பல்கலைக்கழகத்தின் தாவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கபில யகன்தாவலயுமாகும்.
இலங்கையின் தேசிய மலராக 1986 ஆம் ஆண்டு முதல் பிரகடணப்படுத்தப்பட்ட நீல அல்லி மலருக்கு பதிலாக இலங்கையின் அரச இணையத் தளங்களிளும் பாடசாலை பாடப் புத்தகங்களிலும் ஏனைய அரச ஆவனங்களிலும் பிழையான ஒர் காட்டு மலர் காட்டப் பட்டுள்ளதாகவும் அது வெளி நாட்டிலிருந்து அறிமுகம் செய்யப் பட்டதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தி யகன்தாவலயும் வடமேல் மாகாண (வயம்ப) பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான கபிலயகன்தாவலயும் தெரிவிக்கின்றனர்.
முன்னர் நில்மானெல் என்றழைக்கப்பட்ட அம்மலர் தற்போது 'நவுச்சலீ" என்ற பெயரில் அழைக்கப் படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக பேராதெனிய பல்கலைகழகத்தின் தாவரவியல் பேராசிரியர் தீப்தி யகன்தாவல கூறுகின்றார்.
இலங்கைக்கு பொறுத்தமான மலர் ஒன்றினையே தேசிய மலராக அறிமுகம் செய்த போதும் தவறான மலர் ஒன்றின் படத்தையே பிரசுரம் செய்து வந்துள்ளதாகவும் கூறுகின்றார்.
இலங்கையில் உள்ள தற்போதைய ஆவனங்களில் குறிப்பிடப்படும் நீல அல்லி பூவின் படம் பிழையானதாகும். அது கூடுதலான ஊதா வர்ணத்தைக் கொண்டது.
ஆனால் உண்மையான நீல அல்லி பூ இளம் வர்ணமுடையது என்றும் பேராசியிர் தீப்தி யகன்தாவல மேலும் கூறிகின்றார்.
பிழையான பூவையும் சரியான பூவையும் இங்கு தரப்பட்டுள்ளது. சரியான பூ இளம் வர்ணமுடையதாகும்.
பிழையான பூ
உண்மையான நீல அல்லி பூ
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Thursday, December 16, 2010
இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)
at
7:50 AM
Posted by
wellgatamil
0
comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment