இந்தி திரையுலகம் சிறிலங்கா செல்வதைக்கண்டித்து “கொலைகார நாட்டுக்கு கலையுலக சேவையா?” என்ற தலைப்பில் SAVE TAMILS அமைப்பினரால் சென்னையில் இன்று(08.05.2010) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேராசிரியர் அறிவரசன், கவிஞர் தாமரை, தோழர் தியாகு, விடுதலை இராசேந்திரன் இயக்குநர் ராம், வெற்றிமாறன், கௌதமன்,மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
0 comments:
Post a Comment