
தொடர்ந்து தேசியம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் நிதானமான அணுகுமுறை கொண்டவருமான பாலராஜனின் தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.eelamweb.com
0 comments:
Post a Comment